இருளின் ராஜ்யத்தின் ஆளுகை முறைமைகள் 

The Governing System of Kingdom of Darkness

கார்த்திக் ஆபிரகாம் - உடைய சிவப்பு எழுத்து ஆய்வறிக்கை
3 நாள் பாடம் 

ஜெயங்கொள்ளுகிறவன் இருளின் அதிகாரங்களை கீழ்ப்படுத்தி ஆளுகை செய்வான்

Hi, I am Karthik Abraham- கார்த்திக் ஆபிரகாம்

Being a Design Thinker and an Architect by profession, I am passionate on helping believers to understand "The Kingdom of Darkness" I did my research on this topic over 15 years and designed a program called "The Governing System of Kingdom of Darkness."

கட்டிடக்கலை நிபுணராகிய நான் விசுவாசத்தை சேர்ந்தவர்களுக்கும் "இருளின் ராஜ்யத்தை" குறித்து பஅறிந்துகொள்ளவேண்டுமென்பதில் அக்கறையுள்ளவன். இதைக்குறித்து 15 வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு மூன்று நாள் பாடத்தையும் வடிவமைத்துள்ளேன் .

I founded Overcomer's Academy: to help seekers of knowledge and truth of all ages, they will learn
1. Defneitheir Lifestyle
2. Decode their Uniqueness
3. Dominate their Resources
சத்தியத்தை தேடுபவர்களுக்காக "ஜெயம்கொள்ளுகிறவர்களின் பாடசாலை" ஒன்றை அமைத்து அதன் மூலம் மூன்று காரியங்களை கற்று கொடுத்து வருகிறேன்

1. வாழ்வுமுறை

2. தனித்துவம்

3. செல்வம் (ஆதாரங்கள்)

"ராஜ்யம் என்பது ஒரு மதம் அல்ல"

The Kingdom is NOT a Religion

IT IS A NATION - அது ஒரு தேசம் 

GOVERNANCE
ஆட்சி 

Redefine Education
இருளின்ரா ஜ்யத்தின் 3 ஆட்சி முறைமைகள் 

You will learn The Three Governing Systems of Kingdom of Darkness on the Earth and the Sky

TERITORRIES
எல்லைகள் 

Digital Coaching
காணக்கூடிய & காணக்கூடாத எல்லைகள் 

You will learn about the visible and Invisible territories of the Kingdom of Darkness on Earth and the Sky

FUNCTIONS
செயல்பாடுகள் 

Business Growth Hub
ராஜ்யத்தின் மூன்று முக்கிய செயல்பாடுகள் 

You will learn about the three major functions of the Kingdom of Darkness on Earth and in Sky.

உங்களுடைய ராஜ்யத்தின் வாழ்வுமுறையை ஆளக்கூடிய 3 முக்கிய படிகள் 

3 Steps To Dominate Your Kingdom Lifestyle

God has Designed and Promised us the Life of Freedom and Overcoming from the kingdom of darkness.

Step 1 - படி 1

தேவனுடைய ராஜ்யத்தின் ஆளுகை உங்கள் வாழ்க்கையை ஆண்டுகொள்ளவதற்க்கு ஒப்புக்கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் 

தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது, அதனுடைய அதிகாரமும் வல்லமையும் உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் 

Step 1
Step 2

Step 2 - படி 2

உங்கள் சந்துருவின் தந்திரங்களை அறிந்து கொள்ளுங்கள் 

நீங்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் வந்தவுடனே உங்களுக்கு ஒரு பொதுவான சத்துரு உண்டு. ஆனால் உங்களை வீழ்த்துவதற்கு அவன் விசேஷித்த தந்திரங்களை செயல்படுத்துவான் 

Step 3 - படி 3

ஜெயங்கொள்ளுகிறதிற்கான ஒரு தனித்துவ கட்டமைப்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்

மற்றவர்களுடைய ஜெயங்கொள்ளுகிற கட்டமைப்பு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது, உங்களுக்கென்று தனித்துவமாக ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள் 

Step 3

இந்த பாடத்தில் நீங்கள் கற்றுக்கொள்ள போவது 

What You Learn Inside the Program

நாள் 1

இருளின் ராஜ்யத்தின் 3 அளவுக்கூறுகள்

நாள் 2

வலுசர்ப்பம், அந்தி கிறிஸ்து, கள்ள தீர்க்கதரிசி இவர்களுடைய தந்திரங்கள் 

நாள் 3

வலுசர்ப்பம், அந்தி கிறிஸ்து, கள்ள தீர்க்கதரிசி இவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் வேலைகள் 

இந்த பாடத்தின் அனுபவங்கள்

அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் 

இந்த 21 நாள் சவால் நேரடி பாடங்களா அல்லது பதிவு செய்யப்பட்ட பாடங்களா?

இது பதிவு செய்யப்பட்ட பாடங்கள், நீங்கள் ரிஜிஸ்டர் செய்தவுடன் உங்களுக்கான நுழைவு சான்றுகளை கொண்டு எங்களுடைய ஆன்லைன் பாடங்களை படிக்கமுடியும் 

இந்த பாடங்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் இருக்கும்?

ஒவ்வொரு நாளும் 20-30 நிமிடங்கள் இருக்கும் 

நான் இந்த படத்திற்காக எப்படி ஆயத்தமாக வேண்டும்?

இது மிகவும் சுலபமான பாடங்கள், தினமும் ஒரு மணிநேரம் ஒதுக்கினால் போதும் 

விசுவாசிகள் அல்லாதவர்களும் இந்த பாடங்களில் பங்கு பெறலாமா?

கட்டாயமாக பங்கு பெறலாம், எங்களுடைய பாடங்களில் அநேகர் பங்கு பெற்றுள்ளார்கள் 

ஒருவேளை 21 நாள் சவாலை முழுமையாக முடிக்காமல் போனால் என்னவாகும்?

உங்களுடைய பதிவு வாழ்நாள் பதிவு, நீங்கள் எப்போது வேண்டுமானலும் விட்டுள்ள பாடங்களை படிக்க முடியும் 

என் கட்டணத்தை திரும்ப பெறமுடியுமா?

கண்டிப்பாக திரும்ப பெறமுடியும், ஆனால் குறைந்தது 14 நாள் பாடங்கள் படித்து, பயன் இல்லை என்று 

கருதுவீர்களானால் இந்த இமெயில் தொடர்பு கொண்டுபெற்றுக்கொள்ளுங்கள் 

உங்களை எப்படி தொடர்பு கொள்வது?

 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்- +91 9632352880
paul@royaldiadem.in

Copyright © 2024 Royal Diadem ORG. All Rights Reserved.